MKJC Vaniyambadi

Staff Arena

09 Mar 2013 | Saturday By Shalini - Lecturer - Bio-Chemistry

தன்னம்பிக்கை

தேடு
உன்னில் 'நான்'
ஒளிந்து கொண்டிருக்கிறேன்
ஒரு போதும்
துவளாதே ! கண்ணீர் சிந்தாதே !
லட்சம் பூக்கள்
உனக்காக பூக்கிறது
உன்னை வாழ்த்துவதற்கு !
உனக்காக 'நானிருக்கிறேன்'
தோல்விபடிகள் உனக்கு ஏணிப்படிகள் !
என்னைக் கண்டுபிடித்தால்
உன்னை ஏற்றுகிறேன் வெற்றித்தேரில் !
கண்டுபிடி !
இதோ
'நான்' உன்னுள்ளே
'தன்னம்பிக்கையாய்'


Archives

2013 (3)

March 2013 (3)

Read all...