MKJC Vaniyambadi

Staff Arena

09 Mar 2013 | Saturday By Shakthi - Lecturer, Department of Tamilnadu

வாழ்க்கைப் பயணம்

மேடு, பள்ளம்
பூமியின் இயற்கை !
இன்ப, துன்பம்
வாழ்வின் இயற்கை !
வாழும் மனிதனுக்கு
வேண்டும் : பொறுமை
வேண்டாம் :அகந்தை
மூக்கின் மேல்
கோபம் வந்தால் ?
முன்னேற்றம் தடைபடும்
பெருக்கத்தில்
அடக்கம் வந்தால் ?
பெருமை மிகுந்துவிடும்
எங்கும் இருக்கும்
இறைவன் கூட
முயற்சி மனதில்
கோவில் கொள்வான்


Archives

2013 (3)

March 2013 (3)

Read all...