MKJC Vaniyambadi

Student Arena

10 Feb 2012 | Friday By Durga - B.Sc - Mathematics (II)

அம்மா

நீ சிரித்தாள் அவள் சிரிப்பாள்
நீ அழுதால் அவள் அழுவாள்
உன் வெற்றியில் தான் இன்பம் காண்பாள்
உன் தோல்வியில் தான் துன்பம் அடைவாள்
உன் நலனையே தன் நலனாய் கொள்வாள்
தினம் தினம் உன் தேவைகளை பூர்த்தி செய்வாள்
உனக்காக அவள் பிறந்தாளோ என்னவோ!
அவள் வயிற்றில் நீ பிறந்தாள்
அவள் தான் உன் தாய்!