MKJC Vaniyambadi

Student Arena

16 Feb 2012 | Thursday By P. Ayisha Thabasum - B.A - English (II)

கல்விப்பயணம்

மாணவா!
நீ சுமக்கின்றது
புத்தகம் அல்ல
உனது எதிர்காலம்.
வகுப்பறைகள்
நேரம் கழித்திட அல்ல...!
உனது
நாட்களும் பதித்திட
உடுத்தும்
அழகு உடுப்புகள்
வண்ண
அழகுக்கு இல்லை

வயதின் எண்ணங்கள் ஏராளம்
நாளைய சமுதாயத்தின்
ஒழுக்கங்கள் உன்னில்
சேர்ந்திடத் தான்
வயது என்னும்
எண்ணங்களை
நாளை கடக்க
பின்பற்றாத
இன்று
வேறு ஒன்று
வயது தவிர
இருக்காதே ....
பெற்றோர்
கனவு
நிறைவேற்று
கல்விதரும்
பொருளாதாரத்தை
அள்ளி
வாழ்வென்னும்
சிகரத்தை
நீ எட்டு