MKJC Vaniyambadi

Student Arena

20 Feb 2013 | Wednesday By M.Jayanthi - B.Sc - Physics (III)

உன்னால் முடியும்

மலர்ந்த மொட்டுகளுக்கு மத்தியில்,
மணம் வீசும் மலர் மொட்டுக்களை உருவாக்க,

அன்புள்ள தோழிகளே,

காலம் பொன் போன்றது
கடமை கண் போன்றது
சிந்தனை பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும்
சிந்தனை பல புதிய சகாப்தங்களை உருவாக்கும்
சிந்தனை பல அறிவியல் அறிஞர்களை உருவாக்கும்
சிந்தனை பல நல்ல மனிதர்களை உருவாக்கும்
சிந்தனை செய்ய ஆரம்பித்துவிட்டால்,
சாதனை என்பது வெகுதூரமில்லை
போராடு! சிந்தித்து போராடு ! வெற்றி பெறும் வரை
போராடு! உன்னால் முடியும்

குரு :
'கு' என்பது இருட்டைக் குறிக்கும். 'ரு' என்பது வெளிச்சத்தை குறிக்கும். இருட்டிலிருந்து
வெளிச்சத்திற்கு கொண்டு செல்பவர் 'குரு' ஆவார்.