Announcements
ஏலகிரி தொன் போஸ்கோ கல்லூரியில் 13.08.2025 அன்று நடைபெற்ற முத்தமிழ் மன்ற விழாவில் பேச்சுப்போட்டி தனிநபர் பாடல், முக ஓவியம்,மௌன நாடகம், குழு நடனம், இசைக்கருவி வாசித்தல்,தமிழோடு விளையாடு, ஆகிய போட்டிகள் நடைபெற்றது .
13-08-2025

மேற்கண்ட போட்டியில் தமிழ்த்துறை சார்பாக மாணவிகள் கலந்துகொண்டு
- மௌன நாடகம் போட்டியில்
இளங்கலை தமிழ் இரண்டாமாண்டு மாணவி J.பிர்தோஸ் குழு இரண்டாம் பரிசும் - தமிழோடு விளையாடு போட்டியில் முதுகலைத் தமிழ் முதலாமாண்டு மாணவி R.கிருத்திஷா குழு இரண்டாம் பரிசும் ,
- இசைக்கருவி வாசித்தல் போட்டியில் V.கிருபா உயிர் வேதியியல் துறை மாணவி இரண்டாம் பரிசும்.
- முக ஓவியம் போட்டியில் V. ஹேமா, K.ஹரிப்ரியா இளங்கலை மூன்றாமாண்டு ஆடை வடிவமைப்பு துறை மாணவிகள் இரண்டாம் பரிசும்,
- தனிப்பாடல் போட்டியில் இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு மாணவி N. பத்மஸ்ரீ மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர். கல்லூரி அளவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிபில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்