Home Announcements தூய நெஞ்சக் கல்லூரியில் முத்தமிழ் மன்றம் சார்பாக 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு கலை இலக்கிய போட்டி 22.09.2025 அன்று நடைபெற்றது. அப்போட்டியில் 26 போட்டிகளில் 20 போட்டியில் முதல் இரண்டாம் மூன்றாம் பரிசினை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் கோப்பையை மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி வென்றது இந்த செய்தியை அக மகிழ்வுடன் தமிழ் துறை தெரிவித்துக் கொள்கிறது