தமிழ்த்துறை -"மாபெரும் தமிழ்க்கனவு"- 30-03-2023
30-03-2023 | Meeting | Venue: New Seminar Hall
தமிழ்த்துறை நடத்தும் "மாபெரும் தமிழ்க்கனவு" தமிழ் மரபு (ம) பண்பாட்டுப் பரப்புரை
சிறப்பு விருந்தினர்கள்:
- திருமிகு. பாஸ்கர பாண்டியன் மாவட்ட ஆட்சியர்
- திருமிகு. நந்தலாலாகவிஞர்
- திருமிகு. த.ஸ்டாலின் குணசேகரன்
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை ஈரோடு
நாள்:30-03-2023 காலை 10:30 மணி
இடம் :புதிய கருத்தரங்க கூடம்
Photo Gallery
- " class="gal_img">
தமிழà¯à®¤à¯à®¤à¯à®±à¯ˆ - "மாபெரà¯à®®à¯ தமிழà¯à®•à¯à®•னவà¯"-30-03-2023