முதுகலைத் தமிழாய்வுத் துறை - மருதர் முத்தமிழ் மன்றம் நடத்தும்" மருதர் முத்தமிழ் மன்றத் துவக்கவிழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்வு " -26-09-2025
26-09-2025 | General | Venue: ஸ்ரீ ரூப் ரஜாத் கருத்தரங்கக்கூடம்
முதுகலைத் தமிழாய்வுத் துறை - மருதர் முத்தமிழ் மன்றம் நடத்தும்" மருதர் முத்தமிழ் மன்றத் துவக்கவிழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்வு "
சிறப்புரை & புத்தக வெளியீடு
தலைப்பு
'பெரிதினும் பெரிது கேள்'
முனைவர் பி. பாலசுப்பிரமணியன்
உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம்
பச்சையப்பன் கல்லூரி, சென்னை - 30
சிறப்புரை & புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்வு
தலைப்பு
'தமிழ் இலக்கியங்கள் போற்றும்
பெண்களின் பேரன்பு'
முனைவர் க. மோகன்காந்தி
உதவிப் பேராசிரியர் & தொல்லியல் ஆய்வாளர்
தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை,
தூய நெஞ்சக் கல்லூரி ( தன்னாட்சி),
திருப்பத்தூர் - 635601
தேதி: 26.09.2025 || நேரம்: காலை 10.00
இடம்: ஸ்ரீ ரூப் ரஜாத் கருத்தரங்கக்கூடம்
Photo Gallery
- " class="gal_img">
????????? ??????????? ???? - ?????? ????????? ?????? ????????" ?????? ????????? ?????? ?????????? ??????? ????????????? ????????? ??????? " -26-09-2025