முதுகலைத் தமிழாய்வுத் துறை - மாபெரும் தமிழ்க் கனவு -19-11-2025
19-11-2025 | General | Venue: Sri Roop Rajat Block Seminar Hall
மாபெரும் தமிழ்க் கனவு
தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு
சிறப்பு விருந்தினர்
அறிஞர் திரு. வெ. பொன்ராஜ்
இடம்: ஸ்ரீ ரூப் ராஜத் கருத்தரங்கக் கூடம்
தேதி: 19.11.2025
நேரம்: மதியம் 02.00 மணி


