Announcements
சென்னை ஸ்ரீராம் இலக்கியக் கழகம் போட்டிகளில் எம்.கே.ஜே.சி. மாணவிகளின் சாதனை
22-07-2026
சென்னை ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பாக திருக்குறள் விழாவை முன்னிட்டு 19.07.2026 அன்று வேலூர் மண்டல அளவில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் எங்கள் மாணவிகள் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்.
🏅 S. பிரியதர்ஷினி (III B.Com CA) – முதலாம் பரிசு (ஓவியம்)
🏅 C. தீபிகா (III B.Sc. Maths) – முதலாம் பரிசு (கட்டுரை)
🏅 E. கெளதமி (II B.Com PA) – இரண்டாம் பரிசு (பேச்சு)
🏅M. கோபிகா (I B.A. English) – மூன்றாம் பரிசு (ஓவியம்)
(I B.A. English) – மூன்றாம் பரிசு (ஓவியம்)
