Recognized u/s 2(f) & 12(B) of UGC ACT, 1956
Permanently Affiliated to Thiruvalluvar University
Accredited by NAAC with A+ Grade (4th Cycle)
Supported by DST-FIST & DBT STAR College Scheme

JUNE - 2026 Diploma Results

Home Announcements Kalam26 நிகழ்ச்சியில் மாணவிகளின் சாதனை

Announcements

Kalam26 நிகழ்ச்சியில் மாணவிகளின் சாதனை

22-08-2026

சிறந்த பாராட்டு – Kalam26 நிகழ்ச்சியில் மாணவிகளின் சாதனை

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகள் ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி நடத்திய 'kalam26' கலை நிகழ்ச்சியில் பங்கேற்று ஓயிலாட்டத்தில் இரண்டாம் பரிசினைப் பெற்றுள்ளனர்.

நிகழ்ச்சிகள்:   

  • சிறப்பு விருந்தினர்: நாட்டுப்புற சினிமா பாடகர் அந்தோணிதாசன்
  • நாள்: 20.08.2026  மற்றும் 21.08.2026 
  • இடம்:  வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல், ஈரோடு
  • போட்டி: நாட்டுப்புற கலைகள் (ஓயிலாட்டம்)

 

Contact

Marudhar Kesari Jain College for Women (Autonomous)
Vaniyambadi - 635 751, Tamil Nadu, INDIA.

Tel   : +91 4174 225300, 224300,

Mobile : 8825887756

Fax : +91 4174 227027

Email: principal@mkjc.in

HelpDesk: mkjchelpdesk@mkjc.in