முதுகலைத் தமிழாய்வுத் துறை -மருதர் முத்தமிழ் மன்றம் நடத்தும் மருதர் முத்தமிழ் மன்றத் தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் - 17.09.2026
17-09-2026 | General | Venue: ஸ்ரீ ரூப் ரஜாத் கருத்தரங்கக்கூடம்
முதுகலைத் தமிழாய்வுத் துறை -மருதர் முத்தமிழ் மன்றம் நடத்தும் மருதர் முத்தமிழ் மன்றத் தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம்
சிறப்புரை
பேரா. முனைவர் பா. சம்பத்குமார்
தமிழ்த்துறை
அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி, குடியேற்றம் VIT வேலூர் மாவட்டச் செயலாளர் தமிழியக்கம் பொதுச்செயலாளர் குடியேற்றம் தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைப்பாளர் குடியேற்றம் கம்பன் கழகம், உலகத் திருவள்ளுவர் பேரவை குடியேற்றம், வேலூர் மாவட்டம் – 632602
தலைப்பு
'பக்தி இலக்கியத்தில் தமிழர் நாகரிகமும் பண்பாடும்'
நாள் : 17.09.2026
நேரம் : காலை 10.00 மணி
இடம் : ஸ்ரீ ரூப் ரஜாத் கருத்தரங்கக்கூடம்

