முதுகலைத் தமிழாய்வுத் துறை நடத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தக் கருத்தரங்கம் MoU சமணச் சான்றோர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு 25.09.2026
25-09-2026 | General | Venue: ஸ்ரீ ரூப் ரஜாத் கருதரங்கக்கூடம்
முதுகலைத் தமிழாய்வுத் துறை நடத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தக் கருத்தரங்கம் MoU சமணச் சான்றோர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு.
விருந்தினர்:
முனைவர் க. மோகன்காந்தி
உதவிப் பேராசிரியர் & தொல்லியல் ஆய்வாளர்
தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
திருப்பத்தூர்.
நாள்: 25.09.2026
நேரம் : காலை 10.00 மணி
இடம்: ஸ்ரீ ரூப் ரஜாத் கருதரங்கக்கூடம்

