Student
- ●General Rules & Regulations
- +Club & Association
- ●About
- ●College Union & Fine Arts
- ●?????? ????????? ??????
- ●Citizen Consumer Club
- ●Philately Club
- ●English Literary & Theatre Club
- ●Readers Club
- ●Karuna Club
- ●Sevottam
- ●Go Green Association
- ●Parent Teacher Association
- ●Standard Club
- ●Electoral Club
- ●Co Curricular Activities
- ●Extra Curricular Activities
- +Extension Activities
- ●Student Achivement Photo Gallery
Club & Association >> ?????? ????????? ??????
அன்னைத் தமிழாம் அருந்தமிழை என்றும்
இளமை மாறாது புதுப்பொலிவுடனும்
இலக்கிய நயத்துடன் எண் சுவையோடு
தெள்ளுத் தமிழின் வளம் காக்க
எம் மருதர் முத்தமிழ் மன்றமானது கல்லூரியில் செயல்படும் மாணவர் அமைப்புகளில் ஒன்று. இம்மன்றமானது 2020 – 2021 ஆம் கல்வியாண்டில் தமிழ்த்துறையால் தொடங்கப்பட்டது.
நோக்கம்
மருதர் முத்தமிழ் மன்றம் மாணவியரின் படைப்பாற்றலையும் கலைத்திறனையும் வெளிக்கொணர்வதற்கு உருவாக்கப்பட்ட களம் ஆகும்.
இலக்கிய ஆர்வத்தை செம்மைபடுத்துதல், அறிவியல் சிந்தனைகளை எடுத்துணர்த்துதல், சமூகப் பார்வையை விரிவாக்குதல் என்ற முனைப்புடன் செயல்படும்.
முத்தமிழின் இயல், இசை, நாடக என்னும் உரையோடு கலந்த இசையையும், நாடகம் கலையையும் வளர்ப்பதே இம்மன்றத்தின் நோக்கமாகும்.
செயல்பாடுகள்
கவிதை, கட்டுரை, பேச்சு, பட்டிமன்றம் என போட்டிகள் வைத்து மாணவியின் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும், படைப்பாற்றலையும், கற்பனைத் திறனையும் வளர்க்கும் விதத்தில் இயங்கி வருகிறது
ஆண்டுதோறும் தமிழ் மன்றத்தின் மூலம் போட்டிகள் நடத்தி தமிழ் மொழியை வளர்த்து வருகிறது. அத்துடன் ஆண்டுமலராக மருத இளந்தளிர் என்ற மலரின் பெயரில் துவங்கி கல்லூரியில் பயிலும் மாணவியரின் கவிதை, கட்டுரை, ஓவியம் என கலைத்திறனை புதுப்பித்து பொலிவுடன் வளர்த்து வருகிறது.
இணையவழி மூலமாக பன்னாட்டுடன் இணைந்து கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், சொற்பொழிவுகள் என பேச்சாற்றலையும் மொழிவளத்தையும் மேம்படுத்தி மாணவர்களுடன் மொழி ஆர்வலர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறது
K.மாலதி
மருதர் முத்தமிழ் மன்றம் ஒருங்கிணைப்பாளர்
துறை தலைவர் - தமிழ் துறை
மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி
Mail ID: malathi@mkjc.in
Contact Number: 6381563315